கொலஸ்ட்ரால் கட்டுப்பட…
உலர்ந்த நெல்லிக்காயைப் பொடி செய்து சர்க்கரைப் பொடியுடன் கலந்து கொள்ளுங்கள். காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு பொடியை ஒரு தம்ளர் நீரில் கரைத்து அருந்தினால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். நெல்லிக்காய், பலவிதமாக, பல நிறங்களில் அரை நெல்லிக்காய், முழு நெல்லிக்காய், இளஞ்சிவப்பு நிற அரை நெல்லிக்காய் என்று கிடைக்கும். அதில் உள்ள கசப்புத்தன்மை மாறுபடும். சற்றே புளிப்பும் இனிப்புமாக உள்ள அரை நெல்லிக்காய், சாலட்களில் சேர்க்கப்பட்டு சாப்பிடப்படுகின்றன. அதிக இனிப்பாக உள்ள பழங்கள் ஃப்ரூட் சாலட் செய்வதில் சேர்க்கப்படுகிறது. நெல்லிக்காயை முள்கரண்டியால் ஆங்காங்கே குத்திய பிறகு, சர்க்கரைப்பாகில் கொதிக்கவைத்துச் சாப்பிடலாம். வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்!
Read more at : நெல்லிக்கனி அள்ளித் தரும் ஆரோக்கியங்கள்! http://tamilblog.ishafoundation.org/nellikkani-allitharum-arogyangal/